Dmitri Mendeleev | |
---|---|
Dmitri Mendeleev in 1897 | |
Born | 8 February 1834 Verhnie Aremzyani, Russian Empire |
Died | 2 February 1907 St. Petersburg, Russian Empire | (aged 72)
Nationality | Russian |
Fields | Chemistry, physics and adjacent fields |
Alma mater | Saint Petersburg University |
Notable students | Dmitri Petrovich Konovalov, Valery Gemilian, Alexander Baykov |
Known for | Inventing the Periodic table of chemical elements |
தனிமங்களின் தமிழ்ப் பெயர்கள்
- ஐதரசன் = நீரியம், நீரசம், நீரதை, நீரகம்
- ஹீலியம் = எல்லியம், பரிதியம்
- லித்தியம் = மென்னியம்
- பெரிலியம் = வெளிரியம்
- போரோன் = கார்மம்
- கார்பன் = கரிமம், கரியம்
- நைட்ரஜன் = ருசரகம், இலவணவாயு
- ஆக்சிசன் = உயிரியம், உயிர்வளி
- புளோரின் = வினைவியம்
- நியான் = ஒளிரியம்
- சோடியம் = உவர்மம்
- மக்னீசியம் = வல்லகுவம்
- அலுமீனியம் = அளமியம்
- சிலிக்கன் = மண்ணியம்
- பாஸ்பரசஸ் = தீமுறி, பிரகாசிதம்
- சல்பர் = கந்தகம்
- குளோரின் = பாசிகை
- ஆர்கன் = இலியன்
- பொட்டாசியம் = வெடியம் (ref: LIFCO)
- கால்சியம் = சுண்ணியம்
- ஸ்கேண்டியம் = காந்தியம்
- டைட்டேனியம் = வெண்வெள்ளி
- வனேடியம் = பழீயம்
- குரோமியம் = நீலிரும்பு
- மாங்கனீசு = செவ்விரும்பு
- ஐயர்ன் = இரும்பு
- கோபால்ட் = மென்வெள்ளி
- நிக்கல் = வன்வெள்ளி
- காப்பர் = செப்பு
- சின்க் = துத்த நாகம்
- கேலியம் = மென்தங்கம்
- ஜெர்மானியம் = சாம்பலியம்
- ஆர்செனிக் = பிறாக்காண்டம், பாசாணம்
- செலனியம் = செங்கந்தகம்
- புரோமின் = பழும்வளி, நெடியம்
- கிரிப்டோன் = மறைவியம்
- ருபிடியம் = அர்மிமம்
- ஸ்ட்ரோண்டியம் = சிதறியம்
- யிட்ரியம் = திகழியம்
- யிட்டர்பியம் = திகழ்வெள்ளீயம்
- சிர்கோனியம் = வன்தங்கம்
- நியோபியம்
- மொலிப்டெனம் = போன்றீயம்
- டெக்னீசியம்
- ருதெனியம் = உருத்தீனம்
- ரோடியம் = அரத்தியம்
- பல்லேடியம் - வெண்ணிரும்பு
- சில்வர் = வெள்ளி
- கட்மியம் = நீலீயம்
- இன்டியம் = அவுரியம்
- லெட் = ஈயம்
- அந்திமன்
- தெலூரியம் = வெண்கந்தகம்
- அயடின் = நைலம்
- செனன் = அணுகன்
- சீசியம் = சீரிலியம்
- பேரியம் = பாரவியம்
- லந்தானம் = மாய்மம்
- Pr
- நியோடைமியம் = இரட்டியம்
- Pm
- சமேரியம் = சுடர்மம்
- யூரோப்பியம்
- கடோலினியம்
- தெர்பியம்
- டைஸ்புரோக்யம்
- ஹொல்மியம்
- எர்பியம்
- துலியம்
- Yb
- லியுதேத்தியம்
- ஹப்னியம்
- தந்தாலம் = இஞ்சாயம்
- தங்ஸ்தென் = மெல்லிழையம்
- ரெனியம் - இரினியம்
- ஒஸ்மியம் = கருநீலீயம்
- இரிடியம் = உறுதியம்
- பளாட்டினம் = வெண்தங்கம்
- பொன்
- பாதரசம் / இதள்
- தல்லியம்
- ஈயம்
- பிஸ்மத் = நிமிளை
- பொலோனியம் = அனலியம்
- அஸ்தாதைன்
- ரேடோன் = ஆரகன்
- பிரன்சியம் = வெடியிதள்
- ரேடியம் = கருகன்
- அக்டினியம் = நீலகம்
- தோரியம் = இடியம்
- புரொட்டக்டினியம்
- யுரேனியம் = அடரியம்
- நெப்டூனியம்
- புலூட்டோனியம் = அயலாம்
- அமெரிகியம்
- கியூரியம் = அகோரியம்
- பெர்கெலியம்
- கலிபோர்ணியம்
- ஐன்ஸ்டீனியம்
- பெர்மியம்
- மெண்டலேவியம்
- நோபெலியம்
- லோரென்சியம்
- ருதெர்போர்டியம்
- டப்னியம்
- சீபோர்ஜியம்
- Bh
- ஹஸ்ஸியம்
- மீட்நேரியம்
- டாம்ஸ்ராட்டியம்
- யுனுனுனியம்
- யுனன்பியம்
- யுனண்ட்ரியம்